கூழாங்கற்களைக் குன்றென உயர்த்துவது குறிக்கோளே
காலந்தவறாமை காலனை விரட்டும்.
மேதமை என்பது முடிவற்ற பொறுமை.
திட்டம் இல்லையேல் திண்டாட்டமே
அஞ்சாமை என்னும் ஆமை.
வாக்குத் தவறாமை வல்லமை தரும்.
உணர்ச்சிக குதிரைக்கு அறிவுக் கடிவாளம்.
பாராட்டும் பண்பால் வளருமே அன்பு
முதுமை ஒரு புது வசந்தம்.
ஆறுவது சினம் ஆற்றுவது நகை.
நம்பிக்கை துரோகமும் நலமே பயக்கும்.
எதிர்மறையாளர்களுடன் வாழ்தல்.