திட்டம் இல்லையேல் திண்டாட்டமே
அஞ்சாமை என்னும் ஆமை.
வாக்குத் தவறாமை வல்லமை தரும்.
உணர்ச்சிக குதிரைக்கு அறிவுக் கடிவாளம்.
பாராட்டும் பண்பால் வளருமே அன்பு
முதுமை ஒரு புது வசந்தம்.